உன் முதல் பிறவிக்காக மறு பிறவி எடுக்கிறாள் _தாய்
ஆனால் அவளோ இன்று முதியோர் இல்லத்தில் _மறு வாழ்விற்காக
நான் என் தாயை இழக்க வேண்டும் என்பது கடவுளின் ஆணை
ஆனால் என் தாய் நாட்டை இழக்க வேண்டும் என்பது யாருடைய ஆணை !!!?
உன் உரிமையை மீட்க நாங்கள் உயிர் தியகாம் செய்யறோம்
நி உன் மகனை அகதி என்கிறாய்
"கணவனை இழந்தால் தான் விதவை "
ஆனால் தாய் நாட்டை இழக்காமல் நாங்கள் அகதி "
"கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
ப்ர்பகாரனுக்கு ஒரு கருணாகரன் "
ஏன் இந்த தமிழ் துரோகம் !!!!!!!!!